நேர் கொண்ட பார்வை - க்கான மறுமொழிகள்

பிராமணர்கள் தமிழர்களா? குறித்து sarangapani எழுதிய மறுமொழி
செந்தழல் ரவி அவர்களே :

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.

இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் பிராமணர்கள் வீட்டில் கருணாநிதியை போல தெலுங்கு பேசுவதில்லை; அல்லது மற்ற முஸ்லீம் OBC ‘தமிழ்ர்கள்?’ போல் இந்தி பேசுவதில்லை…

தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?

விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

சரி உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை

அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..

கீரிப்பட்டியில் ? இல்லை …

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள  தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்…

தடம் புரண்டதில் தவறில்லை! தாய்மதம் திரும்புவீர்!! குறித்து Yogaesh எழுதிய மறுமொழி
Idhu kuritthu naan karutthu koorinaal sattrae theeviravaadhamaaga teriyum! Naam thaniyae urayaaduvaom…

பிராமணர்கள் தமிழர்களா? குறித்து Lakshminarayanan எழுதிய மறுமொழி
செந்தழல் ரவி அவர்களே, உங்களின் விஞ்ஞானப் பூர்வமான விளக்கத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன்

பிராமணர்களில் கருப்பான ஆசாமிகளைத் தாங்கள் பார்த்தே இல்லை போலும். அதே போல் மற்ற பிரிவினரிலும் வெள்ளையாக உள்ளவர்களையும் பார்த்ததில்லை போலும். வெள்ளையா இருந்தா உடனே ரஷ்யாவா?  தவறு என்று நிரூபணம் செய்யப்பட்ட ஆரியர்-திராவிடர் கருத்தை இன்னும் எத்தனை நாள்தான் சுமக்கப் போகிறீர்கள்?

Race என்ற சொல்லை யாம் அறிவோம். People from different race may (will) have different body structure and color என்பதையும் யாம் அறிவோம். தாங்கள் திடீர்மாற்றம் என்று சொல்லப்படும் Mutation பற்றி சிறு ஆராய்ச்சி செய்வது நல்லது. ஒரே இனத்தில் வெவ்வேறு குணாதியங்களுடன் பிறக்கும் உயிர்களைப் பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. நியாண்டர்தால் என்று சொல்லப்பட்ட கருப்பு ஆதி மனிதனிலிருந்து வெள்ளை மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதையும் விளக்குகிறது. புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருக்குமா என்பது சந்தேகமே!

பிராமணர்கள் தமிழர்களா? குறித்து செந்தழல் ரவி எழுதிய மறுமொழி
பிராமணர்கள் தமிழர்கள் அல்ல…

அய்ரோப்பியன் தமிழன் அல்ல…அவன் வெள்ளையா இருக்கான்…

ஆப்ரிக்கன் தமிழன் அல்ல…அவன் ரொம்ப கருப்பா இருக்கான்…முடியெல்லாம் சுருட்டை சுருட்டையா…

சீனாக்காரன் தமிழன் அல்ல..அவன் குட்டையா மூக்கு சப்பையா இருக்கான்…

பிராமணன் தமிழன் அல்ல…அவனும் வெள்ளையா இருக்கான்…அவன் ரஷ்யா ஓல்கா நதிக்கரையில் இருந்து நடந்துவந்தவன்..

தமிழன் கருப்பாவோ, மாநிறமாவோ இருப்பான்…

Race என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருக்கிறீங்க இல்லையா ? Difference Race will have different body structure and color.

இந்துத்தீவிரவாதம்! குறித்து Lakshminarayanan எழுதிய மறுமொழி
கொடும்பாவி அவர்களே, தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! நான் சொல்ல வந்தது யாதெனில், பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதே. அதன் பின்னர் நிகழ்ந்த வன்முறையில் பல நூறு அப்பாவிகள் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.

மனு தர்மமும் மானிடமும் – பாகம் 2 குறித்து கொடும்பாவி-Kodumpavi எழுதிய மறுமொழி
அட நீங்க யாருகிட்ட சொல்றீங்க? நம்ப வயத்து பொழப்ப பார்போம்ன்னு போய்கிட்டு இருக்கிறவங்கிட்ட (பிராமணர்களை) சொல்றீங்களே.. ‘என் ஜாதி’ என்று சொல்லிகிட்டு இங்க நிறைய கூட்டம் இருக்கு அவுங்ககிட்ட இந்த மாதிரி எதாவது நல்லதா அவுங்க ஜாதிய பத்தி சொன்னீங்கன்னா உங்களுக்கும் ஓட்டு விழும். பூணலை ஆணியில் மாட்டும் சிலர்/பலர் உள்ள வரை நீங்கள் சொல்லும் எதுவும் விழலுக்கு இரைத்த நீர்தான்.

மனு தர்மமும், மானிடமும் குறித்து கொடும்பாவி-Kodumpavi எழுதிய மறுமொழி
அப்படீனா மனு தர்மம் யாரையும் தாழ்ந்தவன் உயர்ந்தவன்னு சொல்லவில்லைன்னு சொல்றீங்க.. ஆனா தற்கால மனு தர்மம் என்ன சொல்லுதுன்னு நீங்க ஏன் குறிப்பிடவில்லை..? பிற்பட்ட/முற்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தபட்ட என்று ஒரு ‘தர்மம்’ தற்போது நாட்டில் நிலவி வருகிறதே. அதை எதில் சேர்ப்பது? எல்லோரும் ஓர் குலம்ன்னு புத்தகத்தில் படிக்கும் மாணாக்கர்களை ஜாதிச் சான்றிதழ் வாங்க சொல்வது அவர்களை குழப்பும் இன்றைய அரசியல் தர்மம்.!

இந்துத்தீவிரவாதம்! குறித்து கொடும்பாவி-Kodumpavi எழுதிய மறுமொழி
//ஒரு உயிர்ச்சேதமும் இல்லாத பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு //

இத மட்டும் நீங்க சொன்னது தப்புங்க. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பல நூறு இந்துக்களும் முஸ்லீம்களும் கொல்லபட்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன மற்றதெல்லாம் சரி.

இணையத்தில் பிராமண துவேஷம் குறித்து vasan எழுதிய மறுமொழி
nice blog i happen to be the editor of a monthly bilingual monthly magazine called Brahmintoday which is being published from chennai for the past 58 months kindly go through the contents by visiting brahmintodayy.org where some of the issues are available you may be surprised to see most of your views are in Print and tamil pl send the feedback by mail

நீண்டதொரு இடைவெளி குறித்து Cinema Virumbi எழுதிய மறுமொழி
அன்புள்ள திரு லக்ஷ்மிநாராயணன்,

உங்கள் பதிவுகள் படிக்கத்தூண்டுபவையாக உள்ளன. மேலும் எழுதுங்கள்.

என் புதிய (கிட்டத்தட்ட!) வலைத்தளத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைச்  சொல்லவும்

நன்றி!

சினிமா விரும்பி

http://cinemavirumbi.tamilblogs.com

ramesh_vee@cooltoad.com